Terms & Conditions
Kurinji kalyanamalai
- இந்த திருமண இணையதளம் குறிஞ்சி இன சமூகத்திற்கு மட்டும். மற்ற சமூகத்தினர் இதில் பதிவு செய்யப்படமாட்டாது.
- எமது இணையதளம் வரன்களின் தகவல் தருவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த திருமண இணையதளம் தரகராகவோ அல்லது இடைத் தரகராகவோ செயல்படாது.
- எங்கள் இணையதளம் தரகர் அல்லது கமிஷன்களில் ஈடுபடாது. மணமக்கள் வரன்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.
- நீங்கள் செலுத்திய பதிவு கட்டணம் திரும்ப பெற இயலாது.
- பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
குறிஞ்சி கல்யாணமாலை - உங்கள் வாழ்க்கையின் சிறந்த முடிவு!
குறிஞ்சி இனத்தவருக்கான நம்பகமான மற்றும் விருப்பமான திருமண சேவை. உங்களின் குல மரபுகளை மதித்து, ஏற்ற தம்பதிகளை தேர்ந்தெடுக்க எங்கள் திறமையான அணியுடன் இணைந்திருங்கள்.
சரியான வரனைத் தேர்வு செய்து, புதிய வாழ்க்கையை இன்று தொடங்குங்கள்!