Subscription

கவனத்திற்கு

குறிஞ்சி இன மக்களுக்கான பிரத்யேக திருமண தகவல் மையம், இந்த தளத்தில் நான்கு குலம்: மானிப்பாடி, சாத்தப்பாடி, காவடியார், மேலுத்தன் குலங்களில் உள்ள அனைத்து விதமான மக்களுக்கும் வரங்களை அமைத்து கொடுத்து வருகிறோம். கட்டணம் செலுத்திய பிறகு, உங்களது பதிவு, குறிஞ்சி கல்யாணமாலை திருமண இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்படும்.