குறிஞ்சி கல்யாணமாலை

குறிஞ்சி இன மக்களுக்கான பிரத்யேக திருமண தகவல் மையம்.

Kurinji Kalyanamalai

உங்களின் பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க குறிஞ்சி இன மக்கள் திருமண தகவல் மையம்.

குறிஞ்சி இன மக்களுக்கான பிரத்யேக திருமண தகவல் மையம், இந்த தளத்தில் நான்கு குலம்: மானிப்பாடி, சாத்தப்பாடி, காவடியார், மேலுத்தன் குலங்களில் உள்ள அனைத்து விதமான மக்களுக்கும் வரங்களை அமைத்து கொடுத்து வருகிறோம்.

FIND YOUR

Best Match

Profiles

Register

Register to our website, fill up your profile completely, and put a beautiful image on your profile.

Find Your Partner

Search your interests that you like. You'll also be recommended users based on your preferences.

Connect

Prioritize quality time together, express appreciation, and support each other's personal growth to strengthen your bond

Testimonials

குறிஞ்சி கல்யாணமாலை - உங்கள் வாழ்க்கையின் சிறந்த முடிவு!

குறிஞ்சி இனத்தவருக்கான நம்பகமான மற்றும் விருப்பமான திருமண சேவை. நமது இன மரபுகளை மதித்து, ஏற்ற தம்பதிகளை தேர்ந்தெடுக்க எங்கள் திறமையான அணியுடன் இணைந்திருங்கள்.
சரியான வரனைத் தேர்வு செய்து, புதிய வாழ்க்கையை இன்று தொடங்குங்கள்!